நாம் யாருமே தமிழர்கள்இல்லை-அதிர்ச்சி குறிப்பு - cinemaxz
தற்போது

நாம் யாருமே தமிழர்கள்இல்லை-அதிர்ச்சி குறிப்பு

Full width home advertisement

Post Page Advertisement [Top]

                                       நாம் யாருமே தமிழர்கள்இல்லை
the-lost-continent-of-kumari-kandam-135569

இதை கேட்டவுடன் பைத்தியகாரத்தனமாக தோன்றும். ஆனால் இதற்கு ஆதாரம் தற்போது கிடைத்து வருகிறது.ஆம். நாம் யாருமே தமிழர்கள் இல்லை. வேறு நாட்டில் இருந்து வந்தவர்கள் என கூறும் விடயங்கள் கடலுக்கு அப்பால் கண்டெடுக்கப்பட்டுள்ளன.!
53660-china2527s2batlantis2b25e2258025942blion2bcity
(ஒரு ஆச்சர்யம் தெரிந்துகொள்ள முழுமையாக படிக்கவும்)  ஆரியர்,திராவிடர் என்ற மக்களின் வரலாறுதான் பண்டைய மக்களின் வரலாறு. இதன் அடிப்படையில் ஆராய்ந்தால் திராவிடர்கள்தான் தென் இந்தியாவில் பல அரசுகளை நிறுவியவர்கள்.(பாகுபலி வகையான அரசர்கள் பலர் திராவிடர்கள்)
 .jpg/revision/

வடஇந்தியாவில் பஞ்சாபி,குஜராத்தி,போஜ்புரி,பிகாரி,என்று பல கிளை மொழிகள் இருக்கின்றன.இவை அனைத்தும் சமஸ்கிருதம் என்ற தாய்மொழியில் இருந்து பெயர்ந்தவை. இதே உதாரணத்தை தென் இந்தியாவுக்கு கொண்டுவந்தால் திராவிடம் என்ற தாய் மொழியில் இருந்து தமிழ்,தெலுங்கு,கன்னடம்,மலையாளம் ஆகிய கிளை மொழிகள் தோன்றியது என எடுத்துகொள்ளலாம். the-lost-continent-kumari-kandam-12-638

அப்பொழுது திராவிடம் என்ற மொழி எங்கிருந்து வந்தது. பல ஆயிரம் வருடங்களுக்கு முன் தமிழ்மொழி தோன்றியது என வைத்துகொள்வோம். அப்படியென்றால் அதற்க்கு முன் இருந்த மனிதர்கள் என்ன மொழி பேசினார்கள்.
59a56e02b065da24008b479a-750-563
ஒரு வேளை மனிதர்கள் அப்போது பேசவேயில்லை என்றால்.புராணங்கள் பொய் என ஒரு கூற்று அடிபடும். ஆனால் மனிதர்கள் தோன்றி லட்சம் வருடங்கள் ஆகின்றன. அடுத்த `1000 வருடங்களில் மொழி என்பது வந்துவிட்டது.! ஒரு வேலை திராவிடம் என்பது மொழி இல்லாமல் ஒரு பண்பாட்டை குறித்தால்,சரி ஒரு இனத்தை குறித்தால்.
kumari-kandam-lost-continent

தமிழ் மொழி திராவிடத்தில் இருந்துதான் வந்தது என நம் முன்னோர்களே கல்வெட்டில் பதித்துவிட்டு போயுள்ளனர். இந்த குழப்பதிர்ற்கு விடை தேடினால் அவை கடலுக்கடியில் மூழ்கியுள்ள குமரிகண்டம் வரை நம்மை இழுத்து செல்கிறது. தமிழன் தோன்றியது லெமூரியா அல்லது குமரிகண்டம்(கடலுக்கடியில் மூழ்கிய நகரம்)தான் என்று ஒரு ஆய்வு. அதில் கண்டெடுக்கப்பட்ட DNA மாதிரிகள் தமிழர்கள்களுக்கு 97% ஒத்துபோகிறது. Petra-from-above

அதன் நாகரிகம் அப்படியே தமிழ்நாட்டிலும் இருக்கிறது இது எப்படி. இந்த குமரிகண்டம் ஆப்பிரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் நடுவில் அமைந்திருந்தது.(மஹாபாரதம் நிகழ்ந்ததும் அங்குதான் என்று சொல்கிறார்கள்) கடலுக்கடியில் மூழ்கிய நகரத்தில் இருந்து தப்பித்து சென்றவர்கள் ஒரு இடத்தை அடைந்ததாகவும், அதற்க்கு பிறகு வழியாக மொழி மாற்றப்பட்டு அல்லது திருத்தப்பட்டு பிற மொழிகள் தமிழ்மொழி உட்பட உருவானதாக சொல்கின்றனர். dyc2rfir

இதற்க்கு சாட்சியாக கிறிஸ்துவுக்கு முன் தமிழ் இலக்கியங்களே இல்லை. பிற நாட்டு இலக்கியங்கள் புகழ் பெற்ற காலகட்டத்தில் தமிழ் இலக்கியங்கள் இல்லை..! Enormous-Monumentஆக தமிழன் என்ற இனமே இல்லை.! வேறு வேறு நாட்டில் இருந்து பெயர்ந்துவந்து வாழ தொடங்கிய மனிதர்கள் அப்போது இருந்த மொழியில் இருந்து தங்களுகென்று உருவாக்கிய மொழியில் ஒன்றுதான் தமிழ்.!
தமிழர்களுகேன்று பண்டைய நாகரீகமோ, இனமோ இல்லை என்று அதிர்ச்சியூட்டும் தகவல் நம்மை மேலும் ஆச்சர்யப்பட வைக்கிறது. இதற்கான முழுமையான விடை மர்மம்தான்?

மீண்டும் சந்திப்போம்
       கபில்தேவ் 

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]